சூர்யா படம் குறித்த தகவலை பதிவிட்ட கேவி ஆனந்த் !

காப்பான் படத்திற்கான இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுவரும் படக்குழு, இத்திரைப்படத்தின் டீஸரை, நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கேவி ஆனந்த்.
 | 

சூர்யா படம் குறித்த தகவலை பதிவிட்ட கேவி ஆனந்த் !

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து,  சூர்யா நடிப்பில், கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம்  உருவாகி வருகிறது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

காப்பான் படத்திற்கான இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுவரும் படக்குழு, இத்திரைப்படத்தின் டீஸரை, நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கேவி ஆனந்த்.   

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP