கட்டழகா? கப் தேனா? குழப்பத்திலிருக்கும் எமி ஜாக்சன்! 

கர்ப்பமாக இருக்கும் நிலையில் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன், உடற்பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் எமி. அதில் காலையில் உடற்பயிற்சி செய்வதா? அல்லது ஒரு கிண்ணம் தேன் குடிப்பதா? என குழப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
 | 

கட்டழகா? கப் தேனா? குழப்பத்திலிருக்கும் எமி ஜாக்சன்! 

இங்கிலாந்தை சேர்ந்த எமிஜாக்சன் ஆரியாவுக்கு ஜோடியாக ’மதராச பட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெரி, 2.0 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே  எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கர்பமாக இருக்கும் நிலையில் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன், உடற்பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை செய்துள்ள எமி, காலையில் உடற்பயிற்சி செய்வதா? அல்லது ஒரு கிண்ணம் தேன் குடிப்பதா? என குழப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP