ஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா?

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கங்கனா ராவத் பிள்ளைகள் செக்ஸ் வைத்துக் கொள்ள பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார்.
 | 

ஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராவத். இவர் வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம்  பிரபலமானவர். என்னதான்,  பெண்மையின் சிறப்பை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது இடங்களில் பேசி அடிக்கடி சரச்சையிலும் சிக்கிக்கொள்வர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கங்கனா ராவத் பிள்ளைகள் செக்ஸ் வைத்துக் கொள்ள பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார். இதனால்  ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா குறித்த வரலாற்று படத்தில் நடிக்க கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP