ஒடிஷா பல்கலை., சார்பில் கமலுக்கு டாக்டர் பட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிஷா செஞ்சுரியன் பல்கலை., சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
 | 

ஒடிஷா பல்கலை., சார்பில் கமலுக்கு டாக்டர் பட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிஷா செஞ்சுரியன் பல்கலை., சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. நாளை ஒடிஷா பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் டாக்டர் பட்டம் வழங்குகிறார். மேலும், பரமக்குடி திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம தரங்’ திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP