கே.பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த கமல், ரஜினி!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 | 

கே.பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த கமல், ரஜினி!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார்,  நடிகர் நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP