உண்மை தோற்றத்தை வெளிக்காட்டிய காஜல்

பொதுவாகவே மேக் அப் இல்லாமல் ஃபோட்டோ ஷூட்டில் நடிகைகள் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மேக் அப் போடாமல் ஃபோட்டோ ஷூட் செய்துள்ளார். ஏற்கனவே அழகு சாதன பொருட்களுக்கு எதிரான கருத்துக்களை நடிகை சாய்பல்லவி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

உண்மை தோற்றத்தை வெளிக்காட்டிய காஜல்

பொதுவாகவே மேக் அப் இல்லாமல்  ஃபோட்டோ ஷூட்டில் நடிகைகள் கலந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மேக் அப் போடாமல்  ஃபோட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காஜல்:  நமது ஆழகை வெளிப்படுத்த கோடிகளை  ஏன் செலவிட வேண்டும். இதனால் நமது உண்மை முகம் உலகிற்கு தெரியாமலேயே போய் விடுகிறது என கருத்திட்டுள்ளார்.

உண்மை தோற்றத்தை வெளிக்காட்டிய காஜல்

ஏற்கனவே அழகு சாதன பொருட்களுக்கு எதிரான கருத்துக்களை நடிகை சாய்பல்லவி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP