சிம்பு மீது ஞானவேல் ராஜா புகார்!

நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார்.
 | 

சிம்பு மீது ஞானவேல் ராஜா புகார்!

நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார். 

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்கான மப்டி படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரளித்துள்ளார். 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP