Logo

ஜிவி வெளியிட்டுள்ள அசுரன் பாடல் !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
 | 

ஜிவி வெளியிட்டுள்ள அசுரன் பாடல் !

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'என் மினுக்கி' என்னும்  பாடலை ஜிவி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP