கபில் தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் ஜீவா    

1983 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் குவித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில், நடிகர் ஜீவா நடிக்கவுள்ளனர். இந்நிலையில், கபில் தேவ்வை சந்திதுள்ளார் ஜீவா.
 | 

கபில் தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் ஜீவா    

1983ல்  இந்திய கிரிக்கெட் அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று, முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கதையை மையமாக வைத்து  '83' என்ற திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார். 

இப்படத்தில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், 1983 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் குவித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில், நடிகர் ஜீவாவும் நடிக்கவுள்ளனர்.  மேலும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் மகள் அமியா தேவ் இப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இப்படம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்  நடிகர் ஜீவா.  

கபில் தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் ஜீவா    

இந்நிலையில்,  இந்தியாவின் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் அணி கேப்டனான  கபில் தேவ்வை சந்தித்துள்ள  ஜீவா.  இருவரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP