Logo

கொரில்லாவை தொடர்ந்து சீறும் நடிகர் ஜீவா: டைட்டில் லுக் உள்ளே!

ரத்னசிவா என்பவரின் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள திரைப்படம் சீறு. வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இதன் டைட்டில் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 | 

கொரில்லாவை தொடர்ந்து சீறும் நடிகர் ஜீவா: டைட்டில் லுக் உள்ளே!

பிரபல  நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் கொரில்லா . இதைத்  தொடர்ந்து ரத்னசிவா என்பவரின் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள திரைப்படம் சீறு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். அதோடு நடிகர் சதீஸ் மற்றும் வருண் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.  இதன் டைட்டில் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP