பாலிவுட் பிரபலங்களுடன் களம் இறங்கும் ஜெயம் ரவி

கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலும், வில்லனாக பாலிவுட் நடிகர் ரோனித் ராயும் ஒப்பந்தமாகியுள்ளனராம்.
 | 

பாலிவுட் பிரபலங்களுடன் களம் இறங்கும் ஜெயம் ரவி

கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'ரோமியோ ஜூலியட்', ’போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மன் தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ள இந்த படத்தில்,  டி.இமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நாயகியாக பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலும், வில்லனாக  பாலிவுட் நடிகர்  ரோனித் ராயும் ஒப்பந்தமாகியுள்ளனராம்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP