இந்த கவர்ச்சி போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா? என களம் இறங்கிய நடிகை

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். ரசிகருக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அடக்கம் போதுமா? என கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மாளவிகா.
 | 

இந்த கவர்ச்சி போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா? என களம் இறங்கிய நடிகை

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மிக மிஞ்சிய கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் 'கொஞ்சம் அடக்கமாக ஆடை அணியுங்கள்' என கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்த கவர்ச்சி போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா? என களம் இறங்கிய நடிகை

அந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அடக்கம் போதுமா? என கூறி தன்னுடைய‌ வேறோரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மாளவிகா. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP