Logo

தெலுங்கில் ரீமேக் ஆகும் நேர்கொண்ட பார்வை ?

'நேர்கொண்ட பார்வை' தெலுங்கு மொழியில் இந்த படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும். லாயர் சாஃப் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இதில் நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 | 

தெலுங்கில் ரீமேக் ஆகும் நேர்கொண்ட பார்வை ?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படம் பெண்கள் மீதான வன்முறையை சுட்டிக்காட்டும் படமாக அமைந்து. இதனை  படத்தின் தமிழ்  ரீமேக் தான் அஜித் கதாநாயகனாக நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து   "பிங்க்" படத்தின் தமிழ் ரீமேக்கானஎ ச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது .

இந்நிலையில் தெலுங்கு மொழியில் இந்த படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும். லாயர் சாஃப் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இதில்  நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP