90ஸ் கிட்ஸின் பள்ளிப்பருவ காதலாக உருவாகியுள்ள ஜெயம் ரவியின் பாடல் உள்ளே

கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது சிங்கிளாக "ஹாய் சொன்னா போதும்" என்னும் பாடல் வெளியாகி உள்ளது. 90ஸ் கிட்ஸின் பள்ளிப்பருவ காதலை அழகாக எடுத்துக் கூறும் பாடலாக ஹிப் ஹாப் ஆதியின் இசையில் அமைந்துள்ளது.
 | 

90ஸ் கிட்ஸின் பள்ளிப்பருவ காதலாக உருவாகியுள்ள ஜெயம் ரவியின் பாடல் உள்ளே

நடிகர் ஜெயம் ரவி,  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கோமாளி படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது சிங்கிளாக "ஹாய் சொன்னா போதும்" என்னும் பாடல்  வெளியாகி உள்ளது.  90ஸ் கிட்ஸின் பள்ளிப்பருவ காதலை அழகாக எடுத்துக் கூறும் பாடலாக ஹிப் ஹாப் ஆதியின் இசையில் அமைந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP