தல அஜித்தின் ரொமாண்டிக் பாடல் உள்ளே

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து சமீபத்தில் ”தீ முகம்” என துவங்கும் தீம் சாங்க் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (25 ஜூலை ) 'அகலாதே' என்னும் ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது.
 | 

தல அஜித்தின் ரொமாண்டிக் பாடல் உள்ளே

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்திலிருந்து சமீபத்தில் ”தீ முகம்” என துவங்கும்  தீம் சாங்க் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று  (25 ஜூலை )  'அகலாதே' என்னும் ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இந்த பாடல் வீடியோவில், பாடல் வரிகளுடன் அஜித் -  வித்யா பாலன் ஆகியோரின் ரொமாண்டிக் ஸ்டில்ஸ் இடம்பெற்றுள்ளது.

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP