விஷாலின் ஆக்க்ஷன் குறித்த தகவல் !

சுந்தர்.C இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் “ஆக்ஷன்”. இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
 | 

விஷாலின் ஆக்க்ஷன் குறித்த தகவல் !

சுந்தர்.C இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம்  “ஆக்‌ஷன்”. இதில்  தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  

நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாடலான 'நீ சிரிச்சாலும்' பாடல் வரும்  அக்டோபர் 22ம் தேதி வெளியாவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP