Logo

'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்!

வருகிற அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வர உள்ளசைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெய்யகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 | 

'சைரா நரசிம்ம ரெட்டி' யின் டீசர் குறித்த தகவல்!

ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.

இதில் சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரப்க்களை ஏற்று நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை மிகப் பிரமாண்டமாக தயரிக்கிறார் சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான ராம் சரண்.  அதோடு வருகிற அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வர உள்ள இந்த படத்தின்டீசர் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP