Logo

எஸ் ஜே சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல்!

இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
 | 

எஸ் ஜே சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல்!

இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஒளிபதிவிற்கு ரிச்சர்ட் எம் நாதன் என்பவரும், கலைக்கு கதிர் உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர்  13 தேதி பூஜையுடன் துவங்கியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP