Logo

ஆர்யாவின் மகாமுனி குறித்த தகவல்!

வரும் செப்டம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ள 'மகாமுனி' படத்திலிருந்து சினிக் பி க் இன்று மாலை வெளியாகவுள்ளது.
 | 

ஆர்யாவின் மகாமுனி குறித்த தகவல்!

‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் 'மகாமுனி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

‘மெளனகுரு’ என்ற வெற்றி படத்திற்கு பிறகு ஆர்யாவை வைத்து சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.   வரும் செப்டம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ள  இந்த படத்திலிருந்து சினிக் பிக்  இன்று மாலை வெளியாகவுள்ளது.

 

/p>

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP