திட்டம் போட்டு திருடுற கூட்டம்  படத்தில் ட்ரைலர் குறித்த தகவல் !

அறிமுக இயக்குநர் சுதரின் படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "திட்டம் போட்டு திருடுற கூட்டம்". இந்த படத்தின் ட்ரைலர் இன்று மலை வெளியாகவுள்ளது.
 | 

திட்டம் போட்டு திருடுற கூட்டம்  படத்தில் ட்ரைலர் குறித்த தகவல் !

அறிமுக இயக்குநர் சுதரின் படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "திட்டம் போட்டு திருடுற கூட்டம்".   நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாட்னா டைடஸ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மூவி பஃப்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று மலை வெளியாகவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP