அசுரன் ட்ரைலரோடு வெளியாகவுள்ள பாடல் குறித்த தகவல்!

அசுரன் ட்ரைலருடன் அசுரன் படத்திற்கான பாடலின் முன்னோட்டமும் வெளியாகவுள்ளதாக ஜிவிபிரகாஷ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

அசுரன் ட்ரைலரோடு வெளியாகவுள்ள பாடல் குறித்த தகவல்!

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று  வெளியாகவுள்ளது.

இந்த ட்ரைலருடன் அசுரன் படத்திற்கான பாடலின் முன்னோட்டமும் வெளியாகவுள்ளதாக ஜிவிபிரகாஷ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP