Logo

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இணைய உள்ள இசையமைப்பாளர் பற்றிய தகவல்

SK16 திரைப்படத்திற்கு டீஇமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் சன் பிக்சர்ஸ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள SK17ல் நடிக்க உள்ளார், இதற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார்.
 | 

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இணைய உள்ள இசையமைப்பாளர் பற்றிய தகவல்

பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன்  நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தகவலை பதிவு செய்துள்ளனர் சன் பிக்ச‌ர்ஸ்.

அந்த பதிவில் SK16 திரைப்படத்திற்கு டீஇமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவ கார்த்திகேயன்  லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள  SK17ல் நடிக்க உள்ளார், இதற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP