கமலால் ரத்து செய்யப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு : காரணம் உள்ளே!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் கமல் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17,18 ) இந்தியன் 2 படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 | 

கமலால் ரத்து செய்யப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு : காரணம் உள்ளே!

இந்தியன் படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு  இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர்.

இந்தியன் இரண்டாம் பாகத்தில், கமலுக்கு ஜோடியாக  காஜல் அகர்வாலும் , வில்லனாக  நடிகர் பாபி சிம்ஹாவும்  ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் கமல் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 17,18 ) இந்தியன் 2 படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP