Logo

இன்னும் 20 நாட்களில் திரைக்கு வரவுள்ள காப்பான்!

என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது.டிசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 20 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 | 

இன்னும் 20 நாட்களில் திரைக்கு வரவுள்ள காப்பான்!

என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. டிசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 20 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP