விஜயின் பிகில் ஆடியோ லான்ஞ் குறித்த முக்கிய தகவல்!
பிகில் படம் அட்லீ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஆடியோ லான்ஞ் வரும் செப்டம்பர் 22 ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்வை நேரலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sep 14, 2019, 20:20 IST
| பிகில் படம் அட்லீ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஆடியோ லான்ஞ் வரும் செப்டம்பர் 22 ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்வை நேரலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Bigil Audio launch telecast on @SunTV I am sure this telecast will create new TRP records 😊😊 #AudioLaunchWeek #MoreUpdatesThisWeekend pic.twitter.com/9Fb18uth27
— Archana Kalpathi (@archanakalpathi) September 13, 2019
newstm.in
newstm.in