விஜய் சேதுபதியின்  'சங்கத்தமிழன் 'படம் குறித்த முக்கிய தகவல்!

விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து வரும் 'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திலிருந்து சண்டைக்காரி நீதான் என்னும் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
 | 

விஜய் சேதுபதியின்  'சங்கத்தமிழன் 'படம் குறித்த முக்கிய தகவல்!

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்து வரும்  'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.  சங்கத்தமிழன்  படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்திலிருந்து சண்டைக்காரி நீதான்  என்னும் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP