Logo

வைபவின் டாணா குறித்த முக்கியத் தகவல் 

யுவராஜ் சுப்ரமணி என்பவரது இயத்தில் உருவாகியுள்ள படம் 'டாணா' . இந்த படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார்.
 | 

வைபவின் டாணா குறித்த முக்கியத் தகவல் 

யுவராஜ் சுப்ரமணி என்பவரது இயத்தில் உருவாகியுள்ள படம் 'டாணா' . இந்த படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். நோபல் மூவிஸ் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திர சேகர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இதன் முதல் சிங்கிள் நாளை மாலை வெளியாக உள்ளதாகவும். இதனை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிடவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபவின் டாணா குறித்த முக்கியத் தகவல் 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP