Logo

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படம் குறித்த முக்கிய தகவல்!

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.
 | 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படம் குறித்த முக்கிய தகவல்!

'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படத்தில், தினேஷ் நடித்து வருகிறார்.  'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். 

ரித்விகா, அனேகா, ராமதாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் தென்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  மேலும் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP