Logo

சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்! 

சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் சூரரை போற்று என்னும் படத்தில் நடித்துள்ளார்.
 | 

இந்த படத்தை 2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்கிறது. இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள  சூரரை போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP