Logo

 சுந்தர்.சியின் அடுத்த த்ரில்லர் குறித்த முக்கிய தகவல்!

வி.இஸட்.துரை என்பவரது இயக்கத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இருட்டு. இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை ஹிப் ஹாப் ஆதி இன்று மாலை வெளியிடவுள்ளார்.
 | 

 சுந்தர்.சியின் அடுத்த த்ரில்லர் குறித்த முக்கிய தகவல்!

வி.இஸட்.துரை என்பவரது இயக்கத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கும் திரைப்படம் இருட்டு. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும்  இந்த திரைப்படத்தில்  தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை ஹிப் ஹாப் ஆதி இன்று மாலை வெளியிடவுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP