சிவகார்த்தியேகனின் "ஹீரோ" குறித்த முக்கிய தகவல் 

ஹீரோ படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவற்றை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்த படத்தை தயாரித்து வரும் KJR Studios நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

சிவகார்த்தியேகனின் "ஹீரோ" குறித்த முக்கிய தகவல் 

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து "ஹீரோ"  என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில்பன் 'ஹீரோ' படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவற்றை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்த படத்தை தயாரித்து வரும் KJR Studios நிறுவனம் அறிவித்துள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP