கீர்த்தி சுரேஷின் 20 வது படம் குறித்த முக்கியத் தகவல்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் என்பவரது இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஈஸ்ட் கோஸ்ட் நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகும்.
 | 

தமன் இசையில் உருவாகும்  இந்த படத்தில் வேறெந்த தகவலும் வெளிவராத நிலையில் இன்று மாலை இந்த படத்தின்டைட்டில் டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP