Logo

'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்த முக்கிய தகவல்!

கடந்த மூன்று ஆண்டுகளாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளன
 | 

'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்த முக்கிய தகவல்!

கடந்த 2016ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு,மீண்டும் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. 

இதனையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்த  முக்கிய தகவல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP