Logo

தனுஷின் அசுரன் படம் குறித்த முக்கிய தகவல் 

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார் தனுஷ் . அசுரன் படம் வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி திரையிடப்பட உள்ளது.
 | 

தனுஷின் அசுரன் படம் குறித்த முக்கிய தகவல் 

அசுரன் திரைப்படம்  வெற்றி மாறன்  மற்றும் தனுஷ் கூட்டனியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலி மாவட்டம் மற்றும்  கோவில்பட்டியை  சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும்  கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார் தனுஷ் . அசுரன் படம் வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி  திரையிடப்பட உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP