Logo

ஆரவின் மார்க்கெட் ராஜா குறித்த முக்கியத்  தகவல்!

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கிய சரண் என்பவர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்.
 | 

இந்த படத்தில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹிணி, சாயாஜி ஷிண்டே உள்ளடிட்டோர் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் மற்றும் இசையை சென்னையில்  நாளை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆரவின் மார்க்கெட் ராஜா குறித்த முக்கியத்  தகவல்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP