அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" குறித்த முக்கிய தகவல்! 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" குறித்த முக்கிய தகவல்! 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.

அதோடு அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP