8 ஆண்டுகளுக்கு  பின் இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு 

இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குநர் பாரதிராஜா 8 ஆண்டுகளுக்கு பின் தேனியில் சந்தித்து பேசினார்.
 | 

8 ஆண்டுகளுக்கு  பின் இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு 

இசையமைப்பாளர் இளையராஜாவை இயக்குநர் பாரதிராஜா 8 ஆண்டுகளுக்கு பின் தேனியில் சந்தித்து பேசினார்.

இளையராஜாவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்த பாரதிராஜா, பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன என்றும், இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா - பாரதிராஜா இடையே மனக்கசப்பு இருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP