கமல் தசாவதாரம் என்றால், இவர் 9 அவதாரங்களில்...!

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கோமாளி படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். கமலின் தசாவதாரம் திரைப்படத்தை அடுத்து 9 கெட்டப்புகளில் உருவாகும் படம் கோமாளி என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

கமல் தசாவதாரம் என்றால், இவர் 9 அவதாரங்களில்...!

ஜெயம் ரவி பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். கமலின் தசாவதாரம் திரைப்படத்தை அடுத்து  9 கெட்டப்புகளில் உருவாகும் படம் கோமாளி என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP