பிரபல தமிழ் நடிகர் மீது வீட்டின் பணியாளர் புகார்

தன்னை தாக்கியதாக நடிகர் பார்த்திபன் மீது, அவரது வீட்டின் பணியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 | 

பிரபல தமிழ் நடிகர் மீது வீட்டின் பணியாளர் புகார்

தன்னை தாக்கியதாக  நடிகர் பார்த்திபன் மீது, அவரது வீட்டின் பணியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக, பார்த்திபன் வீட்டின் பணியாளர் ஜெயங்கொண்டான் என்பவர்  நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். 

கொள்ளை பற்றி போலீஸ் விசாரித்த நிலையில் தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், பணிநீக்க காரணத்தை கேட்க சென்றபோது பார்த்திபனும், உதவியாளரும் தாக்கியதாகவும்  ஜெயங்கொண்டான் புகாரளித்துள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP