Logo

 தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் படம் !

பிரபல இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான தங்கர்பச்சான். தனது மகன் விஜித் பச்சானையும் நாயகனாக வைத்து ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
 | 

இந்தப் படத்தில் முனீஸ்காந்த், மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் ஆகியோர்  நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP