Logo

இனப்பாகுபாடு குறித்த வீடியோவை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி! 

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் ஜெயம் ரவியின் கோமாளி. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இனப் பாகுபாடு குறித்த பாடல் வீடியோவுடன் கூடிய பதிவை இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 | 

இனப்பாகுபாடு குறித்த வீடியோவை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி! 

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்  ஜெயம் ரவியின் கோமாளி.  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கத்தில்  உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 

இவர்களுடன்  கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இனப் பாகுபாடு குறித்த பாடல் வீடியோவுடன்  கூடிய பதிவை  இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP