பாகுபலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நாயகி !

கடந்த 15 வருடங்களாக சினிமா உலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 | 

பாகுபலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நாயகி !

கடந்த 15 வருடங்களாக சினிமா உலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலுக்கு  ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் பிரபல நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP