உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் ! 

இணையதளம் வாயிலாக சமீபத்தில் 'Top 5 Most Handsome Men In The World in August 2019' என்ற வாக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பெற்றுள்ளார்.
 | 

உலகிலேயே அழகான ஆண் இவர் தானாம் : முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் ! 

முன்னணி பாலிவுட் நடிகராக வளம் வருபவர்  ஹ்ரித்திக் ரோஷன் இவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்ல உலகின் பல இடங்களில் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் இணையதளம் வாயிலாக சமீபத்தில் 'Top 5 Most Handsome Men In The World in August 2019'  என்ற வாக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பெற்றுள்ளார். இதற்காக பலரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் ஹ்ரித்திக் ரோஷன். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP