Logo

தல அஜித்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தல அஜித்தின் பிறந்த நாள் இன்று (1/5/2019) . Newstm சார்பாகவும் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 | 

தல அஜித்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தல அஜித்தின் பிறந்த நாள் இன்று (1/5/2019).

உலகம் முழுவதும், தனக்கான தனி இடத்தை ரசிகர்களின் நெஞ்சங்களில் பிடித்திருப்பவர் அல்மேட் ஸ்டார் அஜித். இவர் ஐதராபாத்தில் மே 1, 1971 அன்று  பி. சுப்பிரமணியம் -மோகினி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரானாலும் இவர், அதிக பற்று கொண்டிருப்பது தமிழ் மீதுதான் என கூ றலாம்.

தல அஜித்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் அஜித் குமாரும் ஒருவர். அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இத்தகைய பெருமைக்குரிய தல அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். Newstm சார்பாகவும் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP