ஜிம்னாஸ்டிக் வீடியோவை வெளியிட்டுள்ளார் ‘ரட்சகன்' நாயகி! 

‘ரட்சகன்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுஷ்மிதாசென். இவர் பட வாய்ப்புக்காக உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள இவர், ஜிம்னாஸ்ட்டிக் செய்யும் வீடியோவை ட்வீட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
 | 

ஜிம்னாஸ்டிக் வீடியோவை வெளியிட்டுள்ளார் ‘ரட்சகன்' நாயகி! 

‘ரட்சகன்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுஷ்மிதாசென். இவர் பிரபஞ்ச அழகியாக  1994 பட்டம் வென்றவர். அதோடு பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்த இவர், டூ நாட் டிஸ்டர்ப், மர்மயோகி, துல்ஹா மில் கயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள இவர், ஜிம்னாஸ்ட்டிக் செய்யும் வீடியோவை ட்வீட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP