70 வயதிலிருந்து 25 வயதிற்கு மாறும் பாட்டியின் லூட்டி: ஓ பேபி வீடியோ உள்ளே

ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி' படத்தின் 2வது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இளமைக்கு திரும்பிய பாட்டி அடிக்கும் லூட்டிகள் கொண்ட காட்சிகள் இந்த ட்ரைலரில் கொடுக்கப்பட்டுள்ளது.
 | 

70 வயதிலிருந்து 25 வயதிற்கு மாறும் பாட்டியின் லூட்டி: ஓ பேபி வீடியோ உள்ளே

BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா  "ஓ பேபி" என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தை சுனிதா டாடி தயாரித்துள்ளார். மேலும் "ஓ பேபி" திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாக சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி' படத்திலிருந்து 2வது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  இளமைக்கு திரும்பிய பாட்டி அடிக்கும் லூட்டிகள் கொண்ட காட்சிகள் இந்த ட்ரைலரில் கொடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP