Logo

குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு மானியத்தை உயர்த்தியுள்ளது அரசு !

90 நிமிடத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும், 8 திரையரங்குகள் முதல் 81 திரையரங்குகள் வரை படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும்,
 | 

குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு மானியத்தை உயர்த்தியுள்ளது அரசு !

குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது.  தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியம் வழங்கப்படும் என்றும், படத்தின் நீளம் 3 மணிநேரத்திற்கு மேல் மிகாமல், 90 நிமிடத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும், 8 திரையரங்குகள் முதல் 81 திரையரங்குகள் வரை படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும், தரமான கதையை கொண்ட படங்கள் வரும் நவம்பர் 31 ம் தேதிக்குள் மனியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP