கொரில்லா அட்டாக்கில் மொக்கை வாங்கும் கொள்ளை கும்பல்: ஜீவாவின் சினீக் பிக்

ஜீன் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ள 'கொரில்லா' படத்தின் சினீக் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரில்லா அட்டாக் என்னும் பெயரில் நாயகன் தலைமையிலான அணி கொள்ளையடிக்க செல்கின்றனர். அப்போது நடக்கும் நகைச்சுவை காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
 | 

கொரில்லா அட்டாக்கில் மொக்கை வாங்கும் கொள்ளை கும்பல்: ஜீவாவின் சினீக் பிக்

தமிழ் சினிவாவின் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருக்கும் ஜீவாவின்  29-வது படம்   'கொரில்லா'. இதில் ஜீவா ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள  இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இதன் மிக முக்கிய வேடத்தில் கொரில்லா குரங்கு நடித்துள்ளது.  

ஜீன் 21ஆம் தேதி  திரைக்கு வர உள்ள இந்த படத்தின் சினீக் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரில்லா அட்டாக் என்னும்பெயரில் நாயகன் தலைமையிலான அணி கொள்ளையடிக்க செல்கின்றனர். அப்போது நடக்கும் நகைச்சுவை காட்சிகள் இடம்பிடித்துள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP