தளபதி ரசிக‌ர்களுக்கு ஓர் நற்செய்தி!

தளபதி விஜய் இந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை ஒட்டி வரும்ஜூன் 14ம் தேதி ஒரு நற்செய்தி உள்ளது என்கிற போஸ்டர் ட்விட்டரில் வலம் வருகிறது. இந்த ட்விட்டை விஜயின் ரசிகர்கள் ட்ரென்டாக்கி வருகின்றனர்.
 | 

தளபதி ரசிக‌ர்களுக்கு ஓர் நற்செய்தி!

தளபதி விஜய் இந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி, வரும் ஜூன் 14 -ஆம் தேதி ஒரு நற்செய்தி உள்ளது என்கிற போஸ்டர் ட்விட்டரில் வலம் வருகிறது. இந்த ட்விட்டை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த நற்செய்தி,, விஜய் தற்போது நடித்து வரும் விஜய் 63 படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக்கா அல்லது டைட்டில் அறிவிப்பா அல்லது இனி நடிக்க இருக்கும் விஜய் 64 படத்திற்கான அறிவிப்பாக இருக்குமா? என எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், விஜய் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP