கெத்து காட்டும் ஜித்து! பேட்ட படத்திற்காக விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி!!

கையில் துப்பாக்கியுடன் வெறிதனமாக நிற்பதும் பின்புறம் ரஜினியின் நிழல் தெரிவதும்போன்று விஜய் சேதுமதி இண்ட்ரோ பிக்சர்ஸ் கெத்தாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்துல் விஜய் சேதுமதி வில்லனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
 | 

கெத்து காட்டும் ஜித்து! பேட்ட படத்திற்காக விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி!!

பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து என்று வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட மரண மாஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. சூப்பர் ஸ்டாரும் மக்கள் செல்வனும் இணையும் படம் என்பதால் பேட்ட படம் குறித்து மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் படக்குழுவினர் அறிவித்தப்படியே போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் கெத்து என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் கையில் துப்பாக்கியுடன் வெறிதனமாக நிற்பதும் பின்புறம் ரஜினியின் நிழல் தெரிவதும்போன்று விஜய் சேதுமதி இண்ட்ரோ பிக்சர்ஸ் கெத்தாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்துல் விஜய் சேதுமதி வில்லனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பது தெளிவாக புரிகிறது. 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP